அரசுப்பள்ளி கணினி ஆய்வகங்கள் பெயரளவில் மட்டுமே செயல்பாடு - மாணவர்கள், ஆசிரியர்கள் குற்றச்சாட்டு Government school computer labs function only in name only - students, teachers allege
மத்திய அரசு நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் கணினி கல்வி கற்பிக்க, பல கோடி நிதியை வழங்குகிறது. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்கள் கணினி ஆய்வகங்களையும், கல்வியையும் முறையாக கற்றுக் கொடுக்கின்றன. தமிழ்நாடு வேலை யில்லா கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் கும ரேசன் கூறுகையில், "தற் போதுதனியார்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடங் களை, ஆய்வகங்களை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்துகின்றனர். மத்திய அரசு அடுத்தகட் டமாக செயற்கை நுண்ண றிவு பாடத்திட்டத்திற்கு நகர்ந்து வருகிறது.
ஆனால், தமிழக அர சுப் பள்ளி மாணவர்கள் பலரும் கணினியின் அடிப் படை திறனறிவு தெரியாத நிலையில் உள்ளனர். மத் திய அரசு நாடு முழுவ தும் அரசுப் பள்ளிகளில் கணினி கல்வி கற்பிக்க, பல கோடி நிதியை வழங் குகிறது. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்கள் கணினி ஆய்வகங்களையும், கல்லி யையும் முறையாக கற்றுக் கொடுக்கின்றன." என்றார்.
இதனால், அரசுப் பள்ளி மாணவர்களை நவீன தொழில்நுட்பயுகத்திற்குத் தயார் செய்யவும், கணினி ஆசிரியர்கள் மற்றும் பயிற் றுநர்களை நியமித்து, இந்த ஆய்வகங்களை முழுமை யாக செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கல்வியாளர்கள் தெரி விக்கின்றனர்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.