இளங்கலை பொறியியல் படிப்பில் புதிய பாடங்கள் அறிமுகம்! New subjects introduced in undergraduate engineering studies!
அண்ணா பல்கலைக்கழகம் தனது இணைப்பு கல்லூரிகளில் பின்பற்றப்படும் இளங்கலை பொறியியல் பட்டப்படிப்பு பாடங்களை பாடத்திட்டத்தில் புதிய அறிமுகப்படுத்தியுள்ளது.
தொழில்துறை சார்ந்த பாடங்கள், Al, Data Sci-ence, Machine Learning, Re-Engineering for Inno-vation, Product Development, காலநிலை மாற்றம், வாழ்க்கைத் திறன்கள், தொழில்துறை தரநிலைகள், உடற்கல்வி படிப்புகள் உள்ளிட்டவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
புதிய பாடத்திட்டத்தின் முக்கிய அம்சமாக, 'product development'யை முக்கிய குறிக்கோளாக கொண்டு 'Capstone Design Project' 5ஆவது பருவத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மேலும், இதற்கான திட்ட குழு பல்வேறு துறைகளில் படிக்கும் மாணவர்களை கொண்டு உருவாக்கப்படுவதால், இது அவர்களிடம் பல்துறை அணுகுமுறையும் குழுவாக சேர்ந்து வேலை செய்யும் பண்பையும் ஊக்குவிக்கும்.
Capstone Design Project-களின் மூலம் பெறப்படும் மதிப்பெண்களையும் சேர்த்து, 8.5
அல்லது அதற்கு மேல் CGPA பெற்றவர்களுக்கு பொறியியல் பட்டத்துடன் கூடுதலாக சிறப்பு பட்டம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். இளநிலை பொறியியல் பாடத்திட்டத்தில், 'வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்' குறித்த பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போதைய உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள காலநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை குறித்த பாடம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
بحث هذه المدونة الإلكترونية
الأحد، أكتوبر 26، 2025
Comments:0
Home
All Subjects
complete the subjects
ENGINEERING
engineering studies
For All Subjects
vocational Subjects
undergraduate engineering studies - இளங்கலை பொறியியல் படிப்பில் புதிய பாடங்கள் அறிமுகம்!
undergraduate engineering studies - இளங்கலை பொறியியல் படிப்பில் புதிய பாடங்கள் அறிமுகம்!
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.