பள்ளி ஆசிரியர்களுக்கு ஏ.ஐ. இலவச கல்வி அறிமுகம்
பள்ளி ஆசிரியர்களுக்கு, செயற்கை நுண்ணறிவு திறன் குறித்த இலவச கல் வியை, சென்னை ஐ.ஐ.டி., கல்வி நிறுவனம் அறிமு கம் செய்கிறது. இந்த நிலயில், ஆசிரியர்களுக்கும், ஏ.ஐ., சார்ந்த இலவச ஆன்லைன் கல் வியை, 'ஸ்வயம் பிளஸ்' திட்டத்தின் கீழ், சென்னை ஐ.ஐ.டி. நாளை அறிமு கம் செய்கிறது. கற்பித் தல் செயல்பாடுகளில் செயறகை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை என் வாறு பயன்படுத்தவாம் என்பது குறித்து, இந்த இல வச குறுகிய கால படிப்பு களில், ஆசிரியர்களுக்கு கற்பிக்கப்பட உள்ளது.
இந்த படிப்புகளுக்கு! மாணவர்களும், ஆசிரியர் https://swayamplus.swayamz.ac.ing இணையதனத்தில் வரும் 10ம் தேதிக்குள் விண்ணப் பிக்கலாம்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.