காலியிடம் இல்லாத பள்ளிகளுக்கு நியமனம் புதிய பட்டதாரி ஆசிரியர்கள் அலைக்கழிப்பு
காலியிடம் இல்லாத பள்ளிகளுக்கு நியமனம் புதிய பட்டதாரி ஆசிரியர்கள் அலைக்கழிப்பு
காலிப்பணியிடங்கள் இல்லாத பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டு, அவர்கள் அலைக்கழிக்கப் பட்டு உள்ளனர்.
ஆசிரியர் தினத்தன்று, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நுாலகத்தில், துணை முதல் வர் உதயநிதி, 2,810 பட்ட தாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ணியாணைகளுடன், கடந்த 8ம் தேதி, அவர்க ளுக்கான பள்ளிகளில் பணி யில் சேர சென்றனர்.
ஆனால், பணியிடம் காலி இல்லை என்றும், பள்ளியில் சேர்ப்பதற்கான ஆணை கிடைக்கவில்லை
என்றும், தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள் ளனர். இதனால், புதிய ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஆசிரியர் இதுகுறர் கூறியதாவது கடந்த, 2023ல் 2023ல் ல் நடந்த நடந்த
பட்டதாரி ஆசிரியர் தேர் வில் தேர்ச்சி பெற்ற ஆசி ரியர்கள் பல்வேறு வழக் குகளை சந்தித்து, நீதிமன்ற உத்தரவால் பணியாணை பெற்றனர். ஆனால், பணியில் சேர வந்த நாளி லேயே, காலிப்பணியிடம் இல்லை என, தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சி அளித்துள்ளனர்.
ஏற்கனவே பொது கலந் தாய்வு வாயிலாக, ஆசிரி யர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டு அதற்கான பட்டியலும் பெறப்பட்டு
விட்டது.
இதனால், காலி பணி அதிகாரி களுக்கு நன்கு தெரியும். யிடம் எங்கெங்கு உள் ளது என்பது, இருந்த பார்த்து எதை எதிர் இவ்வாறான குளறுபடிகளை செய்தனர் என்பது தெரியவில்லை.
ஒரு வழியாக, தற்போது காலிப்பணியிடம் தான் பணியிடங்கள் உள்ள பள்ளிகள் கண்டுபி டிக்கப்பட்டு, அவர்களுக்கு பட்டு வருகின்றன. ஒதுக்கப்
அவர்கள் தங்களுக்கு பணி பாதுகாப்பு கிடைத்து விட்ட சந்தோஷத்துக்கு பதில், தாங்கள் தேர்வு செய்த ஊரும், பள்ளியும் கைநழுவி போனதால், கவலை அடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்
Saturday, September 13, 2025
காலியிடம் இல்லாத பள்ளிகளுக்கு நியமனம் புதிய பட்டதாரி ஆசிரியர்கள் அலைக்கழிப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.