TET பதவி உயர்வு வழக்கில் NCTE பிரமாணப் பத்திரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 07, 2025

Comments:0

TET பதவி உயர்வு வழக்கில் NCTE பிரமாணப் பத்திரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்.

.com/


TET பதவி உயர்வு வழக்கில் NCTE பிரமாணப் பத்திரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்.

The TET is mandatory for both appointment and promotion.

The NCTE affidavit has been submitted to the Supreme Court of India.

"Regardless of the date on which a teacher was appointed, the TET is mandatory for both appointment and promotion."

-NCTE AFFIDAVIT

"ஒரு ஆசிரியர் எப்போது நியமிக்கப்பட்டிருந்தாலும், பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு TET கட்டாயமாக இருக்கும்."

-NCTE பிரமாணப் பத்திரம்.

" TET தேர்வுகளை நடத்துவதற்கான பொறுப்பும், கடமையும் அந்தந்த மாநில அரசுகளுக்கே உரியது ." -NCTE

"கல்வியில் தேசிய அளவிலான தரத்தை நிலைநாட்ட TET அவசியம்." -NCTE

வழக்கு மீண்டும் 20.03.2025 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84706159