தமிழ்நாட்டில் இடைநிற்றல் விகிதம் '0' - மத்திய கல்வி அமைச்சக அறிக்கையில் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 02, 2025

Comments:0

தமிழ்நாட்டில் இடைநிற்றல் விகிதம் '0' - மத்திய கல்வி அமைச்சக அறிக்கையில் தகவல்

தமிழ்நாட்டில் இடைநிற்றல் விகிதம் '0' - மத்திய கல்வி அமைச்சக அறிக்கையில் தகவல் Dropout rate in Tamil Nadu is '0' - Information in the Union Education Ministry report

2023-24 ஆண்டில் தமிழ்நாட்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் '0' என மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆண்டு ஆய்வு அறிக்கையில் தகவல்...

2023-24 ஆண்டில் தமிழ்நாட்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் 0 என ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் ஆண்டு ஆய்வு அறிக்கையில் தகவல் 9-10 வகுப்புகளில் இடைநிற்றல் விகிதம் தமிழ்நாட்டில் 7.68 ஆக உள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews