Model schools cause 'problems' for government schools - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, December 14, 2024

Comments:0

Model schools cause 'problems' for government schools

மாதிரி பள்ளிகளால் அரசு பள்ளிகளுக்கு ‘சிக்கல்’

தமிழகத்தில் அரசு மாதிரிப்பள்ளிகள் செயல் பட்டு வருகிறது. இப் பள்ளிக்கென தனியாக ஆசிரியர்களை நியமனம் செய்யாமல், பிற அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை பயன்ப டுத்தி வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக மாதிரி பள் ளிகளுக்கு சென்ற ஆசிரி யர்கள் திரும்பாததால், பல அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது

IMG_20241214_112702

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84626019