கனமழை காரணமாக இன்று (டிச.14) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, December 14, 2024

Comments:0

கனமழை காரணமாக இன்று (டிச.14) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

கனமழை விடுமுறை அறிவிப்பு - 14.12.2024

💦 சிவகங்கை ( பள்ளிகளுக்கு மட்டும் )

💦 திருச்சி ( பள்ளிகளுக்கு மட்டும் )

💦 விழுப்புரம் ( பள்ளிகளுக்கு மட்டும் )

💦 தேனி ( பள்ளிகளுக்கு மட்டும் )

💦 தூத்துக்குடி ( பள்ளி, கல்லூரி )

💦 நெல்லை ( பள்ளி, கல்லூரி )

💦 தென்காசி ( பள்ளி, கல்லூரி )

சிறப்பு வகுப்புகள் , தேர்வுகள் எதுவும் நடத்தக்கூடாது - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%20-%20%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%29%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF,%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D




நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் இன்று (டிச.14) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.14) விடுமுறை;எந்த சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது - மாவட்ட ஆட்சியர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84674392