புத்தாண்டு பரிசாக அறிவிக்கப்படுமா பழைய ஓய்வூதிய திட்டம்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, December 09, 2024

Comments:0

புத்தாண்டு பரிசாக அறிவிக்கப்படுமா பழைய ஓய்வூதிய திட்டம்?

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D


புத்தாண்டு பரிசாக அறிவிக்கப்படுமா பழைய ஓய்வூதிய திட்டம்?

தமிழக பட்டதாரி ஆசி ரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலர் செல் லையா அறிக்கை:

அரசு ஊழியர் கள் மற்றும் ஆசிரி யர்களுக்கு, புதிய ஓய்வூதிய திட் டத்தை, 2003ல் அன்றைய அ.தி. மு.க., அரசு நடை முறைப்படுத்தி யது. அன்று முதல் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்தக்கோரி, தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம்; இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.

CLICK HERE TO READ MORE

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews