அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் பட்டப் படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், மாணவர்கள் சேர்க்கை முதலான விவரங்கள் அனைத்தையும் வழங்கும் உதவி மையம் (Help Desk) அமைக்கப்படும் - -உயர்கல்வித் துறை அமைச்சர்
அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவ-மாணவியர், பெற்றோர், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பட்டப் படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், மாணவர்கள் சேர்க்கை முதலான விவரங்கள் அனைத்தையும் வழங்கும் உதவி மையம் (Help Desk) அமைக்கப்படும்
-உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு.
[Press Release No : 1887 ] Statement of the Honble Minister for Higher Education
CLICK HERE TO DOWNLOAD PDF
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.