கோவையில் பள்ளிகளுக்கு அரைநாள் மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கோவை மாவட்டத்தில் மழை காரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பிற்பகல் வரை மட்டுமே இயங்கும் . பிற்பகலுக்கு பின்னர் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி அறிவிப்பு.
கோவையில் பள்ளிகளுக்கு அரைநாள் மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கோவையில் பள்ளிகளுக்கு அரைநாள் மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மழையின் காரணமாக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் மதியம் வரை மட்டும் இயங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Tuesday, October 15, 2024
கோவையில் பள்ளிகளுக்கு அரைநாள் மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.