Breaking

Thursday, October 03, 2024

கணினி ஆசிரியர்கள் நாளை அக்டோபர் 4ல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்



கணினி ஆசிரியர்கள் அக்டோபர் 4ல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..

14663 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு மத்திய அரசு நிதி தந்தும்

வேலையின்றி வாடும் கணினி பி.எட் பட்டதாரிகள் .

தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெறுகிறது . வேலையின்றி வாழும் கணினி அறிவியல் ஆசிரியர்களே இணைவீர் இது நமக்கான பணியிடம் நமக்கான போராட்டம். நாள் :04.10.2024 வெள்ளிக்கிழமை.

இடம் :

சென்னை எழும்பூர்

இராஜரத்தினம் மைதானம் அருகில்

நேரம்: காலை 10.06 மணி.

தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014.

தொடர்புக்கு:

97917 56026,

94884 45656,

98657 12400,

98655 72283,

96265 45446.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog