ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண உதவித்திட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை பட்டதாரி அல்லாதவர்களுக்கு ரூ.25,000/- (ம) 8 கிராம் தங்க நாணயமும், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.50,000/- (ம) 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க : இ-சேவை மையத்தை அணுகலாம்.
Monday, September 23, 2024
ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண உதவித்திட்டம்
ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண உதவித்திட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை பட்டதாரி அல்லாதவர்களுக்கு ரூ.25,000/- (ம) 8 கிராம் தங்க நாணயமும், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.50,000/- (ம) 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க : இ-சேவை மையத்தை அணுகலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.