Breaking

Tuesday, September 10, 2024

அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு!



காலாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு

அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

6 -10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.20ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையும்,

11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.19 முதல் 27ஆம் தேதி வரையும் காலாண்டுத் தேர்வு நடைபெறும்.

எனவே, தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும் என பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog