Breaking

Wednesday, July 24, 2024

அரசாணை 243 - ஐ அமல்படுத்துவதில் அதிகாரிகள் குழப்பம்



அரசாணை 243 - ஐ அமல்படுத்துவதில் அதிகாரிகள் குழப்பம்

அரசு பள்ளிகளில் தலைதூக்கிய மூத்தோர் , இளையோர் பிரச்சினையால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் நிலை - அரசாணை 243 - ஐ அமல்படுத்துவதில் அதிகாரிகள் குழப்பம் அரசாணை 243-ஐ அமல்படுத் துவதில் கல்வித்துறை அதிகாரி களின் குழப்பத்தால் அரசு பள்ளி களில் மூத்தோர், இளையோர் பிரச்சினை எழுந்துள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் நிலை உள்ளது.

தொடக்க கல்வித் துறையில் உள்ள அரசு தொடக்க, நடு நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவி லான பணிமூப்பு கடைப்பிடிக் கப்பட்டு வந்தது. இதனால் வெளி மாவட்டங்கள், வெளி ஒன்றி யங்களில் இருந்து இடமாறுதலில் வந்த ஆசிரியர்கள் ஒன்றிய பணி மூப்பில் இளையோர்களாக கருதப்பட்டு வந்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog