கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவினராக கருத வேண்டும் :*
தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவினராக கருத வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
உரிய வாய்ப்புதர மறுத்தால், கல்விதகுதி பெற்ற 3-ம் பாலினத்தவர், சமூகத்தில் அசாதாரணமான வாழ்க்கைக்கு தள்ளப்படுவர் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
குரூப் 2 ஏ தேர்வில் பங்கேற்ற 3-ம் பாலின விண்ணப்பதாரர் அனுஸ்ரீ, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாற்று பாலினத்தவரை சிறப்பு பிரிவினராக கருத உத்தரவு.
கல்வி, வேலைவாய்ப்பில் மாற்று பாலினத்தவரை சிறப்பு பிரிவினராக கருத தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
மாற்று பாலினத்தவர்கள் தரமான வாழ்க்கையை வாழ வைக்க வேண்டியது அரசின் கடமை.
உரிய வாய்ப்புகளை வழங்க மறுத்தால் சமூகத்தில் அசாதாரணமான வாழ்க்கைக்கு தள்ளப்படுவர் - குரூப் 2 தேர்வெழுதிய மாற்று பாலினத்தவரான அனுஸ்ரீ சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து. கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவினராக கருத வேண்டும் : தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவினராக கருத வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
உரிய வாய்ப்புதர மறுத்தால், கல்விதகுதி பெற்ற 3-ம் பாலினத்தவர், சமூகத்தில் அசாதாரணமான வாழ்க்கைக்கு தள்ளப்படுவர் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
குரூப் 2 ஏ தேர்வில் பங்கேற்ற 3-ம் பாலின விண்ணப்பதாரர் அனுஸ்ரீ, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது..!
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.