EMIS Students TC & Promotion பணி தொடங்குவதற்கான வழிகாட்டுதல்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 02, 2024

Comments:0

EMIS Students TC & Promotion பணி தொடங்குவதற்கான வழிகாட்டுதல்கள்



EMIS Students TC & Promotion பணி தொடங்குவதற்கான வழிகாட்டுதல்கள்

*அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் /முதல்வர்கள் கவனத்திற்கு.*

*பின்வரும் வகை பள்ளிகளின் Terminal Class TC-க்களை முதலில் Generate செய்யவும்*

*Terminal Classes*

📌 Primary school - 5 std

📌 Middle Schools - 8 Std

📌 High Schools - 10 std

📌 Higher Secondary schools - 10 and 12 std *Note:* _*Govt & Aided Schools அனைத்தும், மாணவர்களுக்கான அனைத்து Schemes (EMIS Mark Entry, Noon-meal, Uniform, Cycle Entry, Textbook, etc) பதிவுகளை உரிய TNSED Schools App / EMIS-இல் மேற்கொண்ட பின் மட்டும்தான் TC Generation & Promotion மேற்கொள்ளவும்.*_

📌 Promotion option தற்போது பள்ளி அளவில் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது . (Students menu ➡️ Promotion)

*Promotion பணி தொடங்குவதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய 3 குறிப்புகள்*

🔮 *குறிப்பு : 1*

Terminal Class க்கு TC எடுத்து முடிக்கப்பட்டதை உறுதி செய்து கொள்ளவும்.

(Terminal Class enrollment should be zero)

🔮 *குறிப்பு : 2*

Promotion பணி தொடங்குவதற்கு முன் தேவையான Sections Add செய்து கொள்ளவும்.

( *School ➡️ Class and Section*). 🔮 *குறிப்பு : 3*

Promotion பணி தொடங்குவதற்கு முன் Terminal வகுப்பு அல்லாத வேறு பள்ளியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு TC வழங்கியிருக்க வேண்டும்.

*குறிப்பு :* Promotion பணி EMIS-ல் முடிந்த பின் எந்த மாணவருக்காவது TC வழங்கினால் *"Student is Promoted to the Next class ?"* என்ற களத்தில் *Discontinued* என்று குறிப்பிட வேண்டியிருக்கும்.

*Promotion work*

*Point to be noted: 01*

Reverse order ல் promotion தொடங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

🔘 *Primary School* - 4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.

🔘 *Middle School* - 7 to 8std, 6 to 7 std, 5 to 6 std, 4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.

🔘 *High School* - 9 to 10 std, 8 to 9 std,7 to 8std, 6 to 7 std, 5 to 6 std, 4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.

🔘 *Higher secondary School* - 11 to 12 std, 9 to 10 std, 8 to 9 std,7 to 8std, 6 to 7 std, 5 to 6 std, 4 to 5 std, 3 to 4 std, 2 to 3 std and 1 std to 2 std.

*Note:* Higher secondary school - 10 வகுப்பு மாணவர்களுக்கு TC generate செய்து common pool அனுப்பி, Promotion பணி முடிந்த பின் common pool இல் இருந்து மாணவர்களின் EMIS number கொண்டு search செய்து 11-ஆம் வகுப்பில் Admit செய்ய வேண்டும். *Point to be noted : 02*

🔘 UKG வேறு பள்ளியில் பயின்று promotion பணிக்கு முன் 1-ஆம் வகுப்பில் புதிதாக common pool - இருந்து Admit செய்த மாணவர்களின் பெயர் promotion திரையில் தோன்றுகிறது. 1-ஆம் வகுப்பில் இருந்து 2-ஆம் வகுப்பிற்கு promote செய்யும் போது அந்த மாணவர்களை தவறுதலாக promote செய்து விட கூடாது.

*Steps to be Followed after Promotion Process*

*Promotion முடித்த பின்*

🔵 *Step 1* *School ➡️ Class and Section* பகுதியில் தேவையற்ற Class and Section ஏதேனும் மாணவர்கள் இல்லாமல் இருந்தால் *Delete* செய்ய வேண்டும்.

🔵 *Step : 2*

*School ➡️ Class and Section* பகுதியில் அனைத்து வகுப்பு மற்றும் பிரிவுகளுக்கும் Class Teacher, Medium and Group( Only for Higher secondary schools) சரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். நன்றி!!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews