When will schools reopen? The announcement issued by the Department of School Education..! மீண்டும் பள்ளிகள் எப்போது திறப்பு? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு..!
பள்ளிகள் திறப்பு எப்போது?
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பின் ஜூன் 5-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளைத் திறக்க அரசு பரிசீலனை தற்போது உள்ளதைப் போலவே வெப்பம் நீடித்தால் பள்ளிகள் திறப்பு 10 அல்லது 15 நாட்கள் தள்ளி வைக்கப்படலாம் எனவும் தகவல்
CLICK HERE TO DOWNLOAD CEO PROC

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.