பிரதமர் நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள் - உத்தரவு.
பிரதமர் மோடியின் கோவை நிகழ்ச்சிக்கு பள்ளிக் குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டதாக பெற்றோர் புகார் அளித்தார்களா?
பள்ளி குழந்தைகளுடன் ஆசிரியர்கள் எவரும் இருந்தார்களா? சிறார் நீதிச் சட்டம் எப்படி பொருந்தும்?
காவல் துறை விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.