Breaking

Friday, April 19, 2024

கடும் வெப்ப அலை: பள்ளிகளுக்கு இந்த மாநிலத்தில் முன்கூட்டியே விடுமுறை

கடும் வெப்ப அலை: மேற்கு வங்க பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை

மேற்கு வங்கத்தில் கடும் வெப்ப அலை வீசுகிறது.இந்நிலையில், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வரும் 22 ம் தேதி முதல் கோடை விடுமுறை என மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, மாநில பள்ளி கல்வி துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மலை மாவட்டங்களான டார்ஜிலிங், கலிபோங் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு 22ம் தேதி முதல் விடுமுறை விடப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog