பொறியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயர்கின்றன. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 08, 2024

Comments:0

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயர்கின்றன.



பொறியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயர்கின்றன.

தனியார் கல்லூரி நிர்வாகங்கள் 25% வரை கட்டண உயர்வு கேட்டு கட்டண நிர்ணயக் குழுவிடம் விண்ணப்பம்

மாற்றப்படும் புதிய கட்டண அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் "அமலுக்கு வரும் புதிய கட்டண விகிதம் அடுத்த 3 கல்வி ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்"

பொறியியல் படிப்பு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.50,000 எனவும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் 85 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளன

அறிவிக்கப்படும் புதிய கட்டணம் 2026-27 வரை அமலில் இருக்கும்

கல்வி ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண நிர்ணய குழு மாற்றி அமைக்கிறது .

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews