Breaking

Saturday, April 13, 2024

தபால் வாக்கு செலுத்துவதற்கான அவகாசம் நாளை வரை நீட்டிப்பு..



தபால் வாக்கு செலுத்துவதற்கான அவகாசம் நாளை வரை நீட்டிப்பு..Deadline for postal vote extended till tomorrow..

சென்னையில் காவல்துறையினர் தபால் வாக்கு செலுத்துவதற்கான அவகாசம் நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்* தேவைப்பட்டால் தபால் வாக்கு செலுத்துவதற்கான அவகாசம் நாளை மறுநாள் வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது.*

தபால் வாக்கு செலுத்துவதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் விளக்கம்*

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog