இடைநிலை பொதுத் தேர்வு மார்ச் 2024 முகப்புத்தாட்கள் வழங்குதல் - சார்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 02, 2024

Comments:0

இடைநிலை பொதுத் தேர்வு மார்ச் 2024 முகப்புத்தாட்கள் வழங்குதல் - சார்பு

7f8922da-3e5b-4f41-a084-6bf61856fae7


இடைநிலை பொதுத் தேர்வு மார்ச் 2024 முகப்புத்தாட்கள் வழங்குதல் - சார்பு

பொருள்

தூத்துக்குடி, அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் இடைநிலை பொதுத் தேர்வு மார்ச் 2024 முகப்புத்தாட்கள் வழங்குதல் - சார்பு பார்வை சென்னை-6, அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் (பணியாளர்) अशांकनकि कमल .क.डा.ब्लग. 018650/12/2024, т.21.02.2024 நடைபெறவுள்ள மார்ச் 2024 இடைநிலை பொதுத்தேர்வு தொடர்பான, முகப்புத்தாட்களை கீழ்க்கண்ட பட்டியலில் குறிப்பிட்டவாறு 04.03.2024 (திங்கட் கிழமை) அன்று அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம், சோரீஸ்புரம், தூத்துக்குடியில் வைத்து வழங்கப்படவுள்ளது. அவற்றை சம்பந்தப்பட்ட தேர்வு மைய தலைமையாசிரியர்கள் நேரில் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews