பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்கு தமிழகத்தில் அனுமதி - தமிழக அரசுக்கு சீமான் கேள்வி!!!
எதிர்காலத்தை இருளில் தள்ளும் !
பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது கண்டனத்திற்குரியது .
இது தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளும் ; இது தான் திராவிட மாடலா ?: தமிழக அரசுக்கு சீமான் கேள்வி .
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.