1 - 5 ம் வகுப்புகளுக்கு கூடுதல் ஆசிரியர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 11, 2024

Comments:0

1 - 5 ம் வகுப்புகளுக்கு கூடுதல் ஆசிரியர்கள்



1 - 5 ம் வகுப்புகளுக்கு கூடுதல் ஆசிரியர்கள் Additional teachers for classes 1 - 5

நூறு மாணவர்களுக்கு மேல் பயிலும் அரசு தொடக்கப் பள்ளியில் ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ஒரு ஆசிரியரை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


தொடக்கப் பள்ளிகளில் தற்போது 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

இதனால் , மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் , வரும் கல்வியாண்டில் பாடப் பிரிவு வாரியாக ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews