Breaking

Tuesday, February 13, 2024

JEE அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு JEE Advanced Exam Result Release



JEE அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு JEE Advanced Exam Result Release

ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

மாணவர்கள், jeeadv.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

ஜே.இ.இ தேர்வில் தமிழக மாணவர் சாதனை

இன்று வெளியான ஜே.இ.இ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுள், அகில இந்திய தரவரிசையில் அதாவது 300-க்கு 300 மதிப்பெண் பெற்றவர்கள் 23 பேர்.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ்-ம் ஒருவர்.

மாணவன் முகுந்த் பிரதீஷ் பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திர் மேல் நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog