தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச்செல்ல ரூ .47.25 லட்சம் ஒதுக்கீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 21, 2024

Comments:0

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச்செல்ல ரூ .47.25 லட்சம் ஒதுக்கீடு!

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச்செல்ல ரூ .47.25 லட்சம் ஒதுக்கீடு!!!

சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பு. மாணவர்களை சுற்றுலா அழைத்துச்செல்ல ரூ .47.25 லட்சம்

சென்னை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பில் பயிலும் 24,700 மாணாக்கர்களை சென்னையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ .47.25 லட்சம் ஒதுக்கீடு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews