ஜன.20 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 18, 2024

Comments:0

ஜன.20 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு



ஜன.20 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஜனவரி 20-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

நவோதயா வித்யாலயா பள்ளியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நடைபெறுவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறையை ஈடுசெய்ய பிப்ரவரி 3-ம் தேதி பள்ளிகள் செயல்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews