பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுட டன் சந்திப்பு
பதவி உயர்வு விதி மாற்றத்துக்கு நன்றி தெரிவித்தனர்
ஈரோடு, ஜன.7- L தமிழ்நாடு முத முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் சென்னையில் நேரடி யாக சந்தித்தனர். அப்போது தமிழக அரசு சமீபத்தில் வெளி c யிட்ட ஆசிரியர்களுக்கான அரசாணைக்கு மாநில பொதுச் செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட், மாநில தலைவர் கே.தங்கவேலு மற்றும் பொருளாளர் நாராயணன், துணை பொதுச்செயலாளர்கள் ஐ.ஜான்கென்னடி, பி.மணிகண்டன் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெர இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில தலைவர் கே.தங்கவேலு வெளியிட்டு உள்ள அறிக் கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு தொடக்கக்கல்வி சார்நிலைப்பணி விதிகள் உரு வாக்கப்பட்டு 40 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த விதிகள் தற்போதைய காலத்துக்கு பொருந்தவில்லை. இந்த நிலையில் மாநில அளவில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களை போல மாநில அளவில் முன்னு ரிமை, இளையோர்- மூத்தோர் ஊதிய முரண்பாடு நீக்கம், நேரடி நியமன பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு முரண்பாடு நீக்கம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதன்மூலம் 10 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற் பள்ளிக்கல்வித்துறையில் சமூக நீதியும், சமத்துவமும் கொண்ட திராவிட மாடல் அரசின் வரலாறு போற்றும் அரசாணையாக இது இருக்கிறது.
இந்த உத்தரவினை புத் தாண்டு பரிசாக முதல்-அமைச்சர் வழங்கி உள்ளார். அவ ருக்கு அனைத்து பட்டதாரி ஆசிரியர்கள் சார்பில் நன்றியை தெரிவிக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.