அரசு பள்ளிக்கு தனது நிலத்தை வழங்கிய ஆயி அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 14, 2024

Comments:0

அரசு பள்ளிக்கு தனது நிலத்தை வழங்கிய ஆயி அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது!

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81!
ஆயி அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது!

அரசு பள்ளிக்கு தனது நிலத்தை வழங்கிய ஆயி அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது அறிவிப்பு

மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் அரசுப் பள்ளி கூடுதல் கட்டடத்திற்கு தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை கொடையாக வழங்கினார்
WhatsApp%20Image%202024-01-15%20at%2009.21.50_4be3e52e
ஆயி அம்மாளின் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கல்வியையும் கற்பித்தலையும் உயர்ந்த அறமாகப் மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக ஆயி அம்மாள் விளங்குகிறார்

ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில், வரும் குடியரசு நாள் விழாவில் சிறப்பு விருது வழங்கப்படும் - முதல்வர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84626547