TET - பதவி உயர்வு தொடர்பான வழக்கு 08.12.2023 - முழு விவரம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 08, 2023

Comments:0

TET - பதவி உயர்வு தொடர்பான வழக்கு 08.12.2023 - முழு விவரம்.



TET - பதவி உயர்வு தொடர்பான வழக்கு 08.12.2023 - முழு விவரம்.

பதவி உயர்வு தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. TET - மூன்று வழக்குகள்- விசாரணைக்கு வந்து ...

விசாரணைக்கு பின்னர் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் 02.06.23 தீர்ப்புக்கு இடைக்காலத் தடை எதுவும் இன்று உச்ச நீதி மன்றத்தில் வழங்கப் படாத காரணத்தால் பதவி உயர்வு/ பணி மாறுதல் கலந்தாய்வு நடத்த தடை தொடர்கிறது.

முழுமையான தகவல்களுக்கு - Video News

CLICK HERE

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews