ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கான புதிய அட்டவணை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 07, 2023

Comments:0

ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கான புதிய அட்டவணை



ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் - மறு தேதிகள் வெளியீடு

மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக தேர்வுகளின் புதிய அட்டவணை வெளியீடு

வரும் 11ம் தேதி முதல் அடுத்தாண்டு பிப்ரவரி முதல் வாரம் வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு.




No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews