டிசம்பர் 2 - CPS ஒழிப்பு இயக்கம் நடத்தும் பட்டினி போராட்டத்திற்கு ஆதரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 29, 2023

Comments:0

டிசம்பர் 2 - CPS ஒழிப்பு இயக்கம் நடத்தும் பட்டினி போராட்டத்திற்கு ஆதரவு

டிசம்பர் 2 - CPS ஒழிப்பு இயக்கம் நடத்தும் பட்டினி போராட்டத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு ஆதரவு

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு (TNGTF)

பெறுநர்

27-11-23

மாநில ஒருங்கிணைப்பாளர்கள், CPS ஒழிப்பு இயக்கம்

வணக்கம்

வரும் டிசம்பர் 2ஆம் தேதி மாநிலம் முழுவதும், நம்முடைய வாழ்வாதார கோரிக்கையான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் நடத்தும் பட்டினி போராட்டத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தன்னுடைய முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

இயக்கத் தோழர்கள் அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கையை வென்றெடுக்க ஒத்துழைப்பு தர மாநில மையம் கேட்டுக் கொள்கிறது,



IMG_20231129_073848
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் பாதுகாப்புப் பேரவை

IMG_20231129_074705
தமிழ்நாடு அரசு பட்டதாரி ஆசிரியர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்/ மேற்பார்வையாளர் சங்கம்

IMG_20231129_074614

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews