ஆசிரியர்களுக்கு அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 14, 2023

Comments:0

ஆசிரியர்களுக்கு அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

Minister-for-teachers-Mr.-Udayanidhi-Stalin%27s-request


ஆசிரியர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரின் வேண்டுகோள்!

ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் பள்ளிகளில் விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை விளையாட்டு வீரர்களாக மாற்றுங்கள், மற்ற பாடப்பிரிவு ஆசிரியர்கள் விளையாட்டுப் பாட நேரத்தை கடன் வாங்காதீர்கள் வேண்டுமானால் உங்கள் பாட நேரத்தையும் மாணவர்களுக்கு கொடுத்து விளையாடும் வாய்ப்பைக் கொடுங்கள்."

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF


மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின்.

IMG_20231114_151834

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews