ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மிகைப் பணி ஊதிய உயர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 27, 2023

Comments:0

ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மிகைப் பணி ஊதிய உயர்வு

ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மிகைப் பணி ஊதிய உயர்வு Increase in Overtime Wages for Drivers, Conductors

மாநகர் போக்கு வரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர் களுக்கு மிகைப்பணி ஊதியத்தை உயர்த்தி வழங்குவதாக அறிவிக் கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகரப் போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் அனுப்பிய சுற்றறிக்கை: மாநக ரப் போக்குவரத்துக் கழகத்தில் அனைத்து பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக ஓய்வு நாள்கள் மற்றும் இரட்டைப்பணி செய்யும்போது வழங்கப்படும் மிகைப்பணி ஊதியத்தை உயர்த்தி தருமாறு தொழிற்சங்கங்கள் மற் றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

IMG_20231127_105652

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84650603