M.Phil., Ph.D,க்கு இன்று நுழைவுத்தேர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 08, 2023

Comments:0

M.Phil., Ph.D,க்கு இன்று நுழைவுத்தேர்வு

எம்.பில்., பி.எச்டி.,க்கு இன்று நுழைவுத்தேர்வு

மதுரை காமராஜ் பல்கலையில் எம்.பில்., பி.எச்டி., படிப்பு சேர்க்கை நுழைவுத் தேர்வு மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள காமராஜ் பல்கலை கல்லுாரி மற்றும் சமூக அறிவியல் கல்லுாரியில் அக்., 8 இன்று நடக்கிறது.ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்வதற்கான பல்கலை லிங்க் விண்ணப்பதாரர்களின் இ-மெயிலுக்கு தனித்தனியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மேலும் விபரங்களை www.mkuniversity.ac.in என்ற இணையத்தில் தெரிந்துகொள்ளலாம் என பதிவாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews