Breaking

Tuesday, October 10, 2023

எண்ணும், எழுத்தும் திட்டம் சரியானதல்ல

எண்ணும், எழுத்தும் திட்டம் சரியானதல்ல

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் தி.மு.க. அரசு நிறை வேற்றவில்லை. பழைய ஓய்வூதிய திட்டம் ஊக்க ஊதிய திட்டம் என எதுவும் நிறைவேற் றப்படவில்லை. 'எண்ணும் எழுத்தும்' திட்டம் கொரோனா காலத்தில் உருவானது. முதல்வரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் 'சிறந்த திட் டம்' என்கின்றனர். ஆனால் வாசிப்புத்திறன் இன்றி ஆசிரியர் போதனை இல்லாமல் எந்தத் திட்டமும் வெற்றியடைந்ததாக வரலாறு இல்லை.

இதனால் முன்னேறிய மாணவர்க ளுக்கோ பின்தங்கியுள்ள மாணவர்களுக்கோ பயனில்லை. இது ஒரு திட்டமே அல்ல. இதி லிருந்து ஆசிரியர்களையும் மாணவர்களையும் விடுவிக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கையில் இருந்து ஆசிரியர்கள் அரசு ஊழி யர்கள் 100 சதவீதம் விலகியுள் ளனர்.

வா.அண்ணாமலை செயலர், அகில இந்திய ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog