தமிழ்நாட்டை பின்பற்றி தெலங்கானா மாநிலத்திலும் காலை சிற்றுண்டித் திட்டம் தொடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 06, 2023

Comments:0

தமிழ்நாட்டை பின்பற்றி தெலங்கானா மாநிலத்திலும் காலை சிற்றுண்டித் திட்டம் தொடக்கம்

தெலங்கானாவில் காலை சிற்றுண்டித் திட்டம் தொடக்கம்

தமிழ்நாட்டை பின்பற்றி தெலங்கானா மாநிலத்திலும் காலை சிற்றுண்டித் திட்டம் தொடக்கம்

1 முதல் 10ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டித் திட்டத்தை தெலங்கானா அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் இன்று காலை தொடங்கி வைத்தனர்

IMG_20231006_103533


தமிழ்நாடு அரசை பின்பற்றி தெலங்கானா மாநிலத்திலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் இன்று அறிமுகம்!

*தெலங்கானாவிலும் காலை உணவு திட்டம்! தமிழ்நாட்டை பின்பற்றி தெலங்கானாவிலும் 1 முதல் 10 வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு, காலை உணவு திட்டம் இன்று முதல் அறிமுகம்!*

ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் முதலமைச்சர் சந்திர சேகர ராவ் இத்திட்டத்தை இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

₹400 கோடி செலவில் செயல்படுத்தும் இத்திட்டத்தால் 43,000 அரசு பள்ளிகளில் பயிலும் 30 லட்சம் மாணவர்கள் பயன் அடைய உள்ளனர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84695503