UPSC LDCE துறைத்தேர்வு 2023 - அறிவிப்பு வெளியீடு - COMBINED SECTION OFFICERS’ (GRADE-‘B’) LIMITED DEPARTMENTAL COMPETITIVE EXAMINATIONS FOR THE YEAR 2023
UPSC LDCE துறைத்தேர்வு 2023 - அறிவிப்பு வெளியீடு!
OMBINED SECTION OFFICERS’ (GRADE-‘B’) LIMITED DEPARTMENTAL COMPETITIVE EXAMINATIONS FOR THE YEAR 2023 New Delhi, the 21st September, 2023
F.No. 9/4/2023-E.I (B) The Limited Departmental Competitive Examination for the year 2023 for the Services mentioned in Para 2 below will be held by the Union Public Service Commission on 9th -10th December, 2023. The Examination will be held at CHENNAI, DELHI, KOLKATA, MUMBAI and NAGPUR in accordance with the Rules published by the Department of Personnel and Training in the Gazette of India dated the 21st September, 2023. Final Selection of the candidates under different categories shall be decided and results declared inter-alia based on the guidelines issued by the Department of Personnel & Training vide O.M. No. 36012/2016/2019-Estt (Res.) dated 12.04.2022 subject to final outcome of the Civil Appeal No. 629 of 2022 arising out of SLP (C) NO. 30621/2011. In respect of Category III (i.e the Section Officers’ Grade of RBSS), the seniority list of Assistant Section Officers’ grade is under challenge, the result of Category-III (i.e. the Section Officers Grade of RBSS) for the year 2023 would be provisional subject to the outcome of the pending court cases (O.A.
No.114/2022 and 215/2022), before the Hon’ble Central Administrative Tribunal, Principal Bench, New Delhi and revision of seniority list of Assistant Section Officers (ASOs) Grade of RBSS, if any.
THE CENTRES AND THE DATES OF HOLDING THE EXAMINATION AS MENTIONED ABOVE ARE LIABLE TO BE CHANGED AT THE DISCRETION OF THE COMMISSION. WHILE EVERY EFFORT WILL BE MADE TO ALLOT THE CANDIDATES TO THE CENTRE OF THEIR CHOICE FOR THE EXAMINATION, THE COMMISSION MAY AT THEIR DISCRETION, ALLOT A DIFFERENT CENTRE TO A CANDIDATE WHEN CIRCUMSTANCES SO WARRANT. CANDIDATES ADMITTED TO THE EXAMINATION WILL BE INFORMED OF THE TIME TABLE AND PLACE OR PLACES OF EXAMINATION.
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது ஒருங்கிணைந்த பிரிவு அதிகாரிகள்’ (கிரேடு-‘பி’) 2023 ஆம் ஆண்டிற்கான துறை போட்டித் தேர்வுகளை நடத்த உள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அது குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். UPSC SO GrB LDCE தேர்வு விவரங்கள்:
2023 ஆம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட துறை சார்ந்த போட்டித் தேர்வு, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் 2023 டிசம்பர் 9 – 10 தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வானது Section Officers’ Grade of the Central Secretariat Service, Sections Officer Grade of the General Cadre of the Indian Foreign Service, Branch ‘B, Section Officers’ Grade of the Railway Board Secretariat Service, Section Officers’ Grade of the Intelligence Bureau, Section Officers in Armed Forces Headquarters Civil Service மற்றும் Assistant Director/Section Officers/Manager Gr.I in Employees’ State Insurance Corporation ஆகிய சேவைகளுக்காக இந்த ஆண்டு நடத்தப்பட உள்ளது.
இந்திய அரசிதழில் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள விதிகளின்படி, சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் நாக்பூர் ஆகிய இடங்களில் மட்டுமே இந்த தேர்வு நடைபெறும். இந்த துறை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் விண்ணப்பங்களை 21.09.2023 முதல் 04.10.2023 வரை (மாலை 6:00 மணி வரை) பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
Download Notification 2023 Pdf
https://upsc.gov.in/sites/default/files/Notification-SO-GrB-LDCE-23-engl-210923.pdf
Apply Online
https://upsconline.nic.in/
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.