கோட்டை நோக்கிப் பேரணி - 10 ஆயிரம் ஆசிரியர்களைப் பங்கேற்கச் செய்திட முடிவு
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி* *மாநில அமைப்பு*
*ஊடகச் செய்தி*
*மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 12/2023 நாள்: 18.09.2023*
*30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி*
*செப்டம்பர் 29ல் கோட்டை நோக்கிப் பேரணி*
*10 ஆயிரம் ஆசிரியர்களைப் பங்கேற்கச் செய்திட* *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு!*
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், 01.06.2009க்குப் பின்பு நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களைந்து, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 29ல் சென்னையில் கோட்டை நோக்கி நடைபெறும் பேரணியில் மாநிலம் முழுவதுமிருந்து பத்தாயிரம் ஆசிரியர்களைப் பங்கேற்கச் செய்திட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழு முடிவு செய்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.