பொதுப்பாடத்திட்டம் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயனளிக்கும் - அமைச்சர் பொன்முடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 02, 2023

Comments:0

பொதுப்பாடத்திட்டம் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயனளிக்கும் - அமைச்சர் பொன்முடி

"பொதுப்பாடத்திட்டத்தால் எந்த பிரச்சினையுமில்லை"

"அனைவரையும் ஆலோசித்து தான் முடிவு எடுக்கப்பட்டது"

"பாடத்திட்டத்தை மாற்ற உயர்க்கல்வித்துறைக்கு அதிகாரம் உள்ளது"

"மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயனளிக்கும்"

"உயர்க்கல்வியின் வளர்ச்சியே எங்களுக்கு நோக்கம்"

"எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு விளக்கம் அளிக்க தயார்" - அமைச்சர் பொன்முடி

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews