அடுத்த மாதத்தில்
தமிழகத்தில் 7 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை!
இந்தியாவில் அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கி களுக்கும் பொதுவாக இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை, வாரத்தின் இறுதி நாட்கள் மற்றும் பண் டிகை நாட்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் முன்னரே வெளியிட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை சேர்த்து வங்கிகளுக்கு அளிக்கப்படும் விடுமுறை பட்டி யலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
வரும் செப்டம் பர் மாதத்தில் தமிழகத்தில் மொத்தம் ஏழு நாட்கள் வங் கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 6 ஜென்மாஷ்டமி, 7 ஜென்மாஷ்டமி, 9 இரண்டாவது சனிக்கிழமை, 17ஞாயிறு, 19விநாயகர் சதுர்த்தி விடுமுறை, 23 நான்காவது சனிக்கிழமை, 28 (வியாழன்) ஈத் இ மிலாத் காரணமாக வங்கிகளுக்கு விடு முறை அளிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.