பள்ளிக் குழந்தைகளின்
காலை உணவுத்திட்டத்திற்கு ரூ.404 கோடி ஒதுக்கீடு! - தமிழக அரசு உத்தரவு!!
ரூ.401 கோடி மதிப்பில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
தற்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் செயல் படும் 31,008 அரசுப் பள்ளிகளில் பயிலும் 15,75,900 மாணவ, மாணவியரகள் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதற்காக 404 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
காலை உணவுத்திட்டத் தினை தினை செயல்படுத்தும் போது வாரத்தில் குறைந்தது இரு நாட்களிலாவது அந்தந்த பகுதியில் கிடைக்கும் சிறுதானியங்களை கொண்டு உணவு தயாரிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.