Breaking

Thursday, July 13, 2023

அரசுப் பள்ளி பராமரிப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேச்சு!



அரசுப் பள்ளி பராமரிப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேச்சு! Minister of School Education's speech on government school maintenance!

கழிவறை எப்படி பராமரிக்கப்படுகிறதோ அப்படிதான் அந்த பள்ளிக்கூடமும் பராமரிக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

கழிவறை எப்படி பராமரிக்கப்படுகிறதோ அப்படிதான் அந்த பள்ளிக்கூடமும் பராமரிக்கப்படும் என்பதனை உளப்பூர்வமாக நம்பக் கூடியவன் நான் ; அதனால் தான் . எந்த பள்ளிக்கு ஆய்வுக்கு சென்றாலும் முதலில் கழிவறைகளை ஆய்வு செய்கிறேன் ” -கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி பேச்சு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog