தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா - ஆகஸ்ட் 5ம் நாள் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சித் தலைவர் செயல்முறை ஆணைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 26, 2023

Comments:0

தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா - ஆகஸ்ட் 5ம் நாள் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சித் தலைவர் செயல்முறை ஆணைகள்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் செயல்முறை ஆணைகள்

உள்ளூர் விடுமுறை - தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி நகரம் - தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா கொண்டாட்டம் ஆகஸ்ட் 5ம் நாள் கொண்டாடப்படுவது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்தல் - உத்தரவிடப்படுகிறது.

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 441 ஆவது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை 10 நாள்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews