பொங்கல் வேட்டி சேலை திட்டம் - உற்பத்தி செய்ய அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு! அரசாணை (நிலை) எண்.151 நாள் 13.07.2023, - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 15, 2023

Comments:0

பொங்கல் வேட்டி சேலை திட்டம் - உற்பத்தி செய்ய அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு! அரசாணை (நிலை) எண்.151 நாள் 13.07.2023,

பொங்கல் வேட்டி சேலை திட்டம் - உற்பத்தி செய்ய அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு!

கைத்தறித் தொழில் - 2024-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்துதல் மற்றும் வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்ய அனுமதித்தல் முன்பணமாக ரூ.200,00,00,000/ ஒப்பளிப்பு செய்து ஆணையிடப்படுகிறது.

கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்(டி2)த் துறை

அரசாணை (நிலை) எண்.151

நாள் 13.07.2023, சோபகிருது, ஆனி 28, திருவள்ளுவராண்டு 2054.

படிக்க:

1. அரசாணை (நிலை) எண்.130, கைத்தறி, கைத்திறன். துணிநூல் மற்றும் கதர்(டி2)த் துறை, நாள் 13.06.2013.

2. அரசாணை (நிலை) எண்.211. கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்(டி2)த் துறை, நாள் 19:12.2018.

3. அரசாணை (நிலை) எண்.140, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்(டி2)த் துறை, நாள் 09.09.2022.

4. அரசாணை (நிலை) எண்.174. கைத்தறி, கைத்திறன். துணிநூல் மற்றும் கதர்(டி2)த் துறை, நாள் 22.11.2022.

5. அரசாணை (நிலை) எண்.51. கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்(டி2)த் துறை, நாள் 13.03.2023.

6. அரசாணை (நிலை) எண்.83, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்(டி2)த் துறை, நாள் 30.03.2023

7. கைத்தறி ஆணையரின் கடிதம் நக.எண்.6776/ 2023/ப்பி1, நாள் 18.04.2023.

மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம். விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் மற்றும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையான நூல்களை கொள்முதல் செய்யும் பொருட்டு ஒப்பந்தப் புள்ளிகள் ஏற்கும் நிலைக் குழுவினை தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப் புள்ளிகள் சட்டம், 1998 மற்றும் விதிகள் 2000-த்தின்படி அமைத்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews