SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 15, 2023

Comments:0

SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Important%20Notice%20for%20SBI%20Customers


SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

SBI வாடிக்கையாளர்களின் உரிமைகளை உள்ளடக்கிய மாற்றி அமைக்கப்பட்ட/துணை லாக்கர் ஒப்பந்தத்தை வங்கி வெளியிட்டுள்ளது.

அதன்படி, எஸ்பிஐ வங்கியிலிருந்து லாக்கர் வசதியைப் பெறும் வாடிக்கையாளர்கள் தங்கள் லாக்கர் வைத்திருக்கும் வங்கி கிளையைத் தொடர்பு கொண்டு, பொருந்தக்கூடிய மாற்றி அமைக்கப்பட்ட (அ) துணை லாக்கர் ஒப்பந்தத்தை செயல்படுத்திக்கொள்ளுமாறு வங்கி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84692807