16-ஆம் தேதி மருத்துவச் சேர்க்கை மெரிட் பட்டியல் வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 09, 2023

Comments:0

16-ஆம் தேதி மருத்துவச் சேர்க்கை மெரிட் பட்டியல் வெளியீடு!



16-ஆம் தேதி மருத்துவச் சேர்க்கை மெரிட் பட்டியல் வெளியீடு! 16th medical admission merit list release!

எம்பிபிஎஸ், மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை மெரிட் பட்டியல் வரும் 16-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 12 வரை 2 நாட்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றும். கலந்தாய்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியாக 10 நாட்கள் ஆகலாம் என்பதால் மெரிட் பட்டியல் வெளியிடப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews