SBI வங்கியில் வேலை: ரூ.60ஆயிரம் சம்பளம் - கடைசி தேதி: 06 ஜூலை,2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 27, 2023

Comments:0

SBI வங்கியில் வேலை: ரூ.60ஆயிரம் சம்பளம் - கடைசி தேதி: 06 ஜூலை,2023

SBI வங்கியில் வேலை: ரூ.60ஆயிரம் சம்பளம்..!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா காலியாக உள்ள FLC Counsellor பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

பதவி: FLC Counsellor

காலியிடங்கள்: 194

கல்வித்தகுதி : SBI அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி

Retired (ஓய்வு பெற்றவர்)

சம்பளம் : ரூ.35,000 முதல் ரூ.60,000

வயது வரம்பு : குறைந்தபட்சம் 60- அதிகபட்சம்63

பணியிடம் : இந்தியா முழுவதும்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம் : இல்லை

தேர்வு முறை: நேர்காணல்

இணையதள முகவரி: https://sbi.co.in

கடைசி தேதி:06 ஜூலை,2023

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews