Breaking

Monday, June 12, 2023

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு துணைத் தேர்வு -விடைத்தாட்கள் மற்றும் படிவங்கள் அனுப்புவது குறித்த சிறப்பு அறிவுரைகள் வழங்கி உத்தரவு

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 – ஜூன் / ஜூலை 2023, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு துணைத் தேர்வு -விடைத்தாட்கள் மற்றும் படிவங்கள் அனுப்புவது குறித்த சிறப்பு அறிவுரைகள் வழங்குதல் - சார்பாக.

நடைபெறவுள்ள ஜூன் / ஜூலை 2023, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு துணைத் தேர்வு தொடர்பாக ஒவ்வொரு தேர்வு நாளன்றும் தேர்வு முடிந்த பின்னர் கீழ்க்காணும் ஆவணங்களை அதனெதிரே குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD DGE PROC PDF (Choose Telegram App)

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog